¡Sorpréndeme!

இந்திய பெண் Sudha Sundari Narayanan-ஐ பெருமைப்படுத்திய Trump| Oneindia Tamil

2020-08-28 1 Dailymotion

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர் சுதா சுந்தரி நாராயணன் அந்த நாட்டு குடியுரிமையை அதிபர் டிரம்ப்பிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுதா சுந்தரி நாராயணன், இந்தியாவின் கலாசாரமான பட்டுச் சேலை அணிந்து பங்கேற்றது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

Indian Software developer Sudha Sundari Narayanan became US citizen in ceremony at White House.

#SudhaSundariNarayanan
#Trump